தொலைக்காட்சி

“வீட்டுக்கு வீடு வியட்நாம் வீடு”

18views
ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் “வீட்டுக்கு வீடு வியட்நாம் வீடு” . இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒய். ஜி. மகேந்திரன் மற்றும் சுலோச்சனா ஆகியோர் நடித்துள்ளனர்.
தனது பாரம்பரியமான வீட்டில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வசித்து வரும் ஹரிதாஸிற்கு , அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்களால் அவரது பாரம்பரியமான வீட்டிற்கும், மகிழ்ச்சியான அவரது குடும்பத்திற்கும் சிக்கல்கள் உருவாகிறது. இச்சிக்கல்களை ஹரிதாஸ் எவ்வாறு எதிர்கொண்டு சமாளிக்கிறார் என்பதனை நகைச்சுவையாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்கும் இத்தொடர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!