தொலைக்காட்சி

“என் சமையல் அறையில்”

19views
ஜெயா தொலைக்காட்சியில் “என் சமையல் அறையில்”. இந்த இந்நிகழ்ச்சியானது சனிக்கிழமை தோறும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
இந்த நிகழ்ச்சியில், சமையல் என்றால் மக்களின் மனதிற்கு வருவது செட்டிநாடு சமையல்தான்..இந்த செட்டிநாடு சமையலை பாரம்பரியம் மாறாமல், நேயர்கள் எளிதில் புரிந்து கொள்ள கூடிய வகையிலும், மக்களுக்கு சமையல் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கி கொணடே நேயர்களுக்கு அழகாக சமைத்து காட்டுகிறார் நம்முடைய சமையல் கலை வல்லுநர் ரேவதி சண்முகம் அவர்கள். இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு திங்கட்கிழமை மதியம் 1:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!