தொலைக்காட்சி

“ஸ்டாரு யாரு”

131views
”ஸ்டாரு யாரு” நிகழ்சியில் பிரபல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்களையும் தங்களுடைய திரை துறை அனுபவங்களையும் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் கலந்துரையாடுவார்கள். இந்த நிகழ்சியின் சிறப்புபம்சம் திரை துறையில் ஒன்று அல்லது இரண்டு படங்கள் நடித்து திரைதுறையில் இந்த கால கட்டத்தில் தனி இடம் பிடிக்கும் திரை நட்சத்திரங்களை நேர்காணல் செய்து அவர்களை உக்குவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி ”ஸ்டாரு யாரு” .இந்த நிகழ்ச்சியையை தொகுப்பாளர் அர்ஜீன் தொகுத்து வழங்குகிறார் .

இந்த வார ஸ்டாரு யாரு நட்சத்திரம் ”ஜீவா சுப்ரமணியம்” பங்கேற்கும் இந்நிகழ்ச்சி ஞாயிறு தோறும் மதியம் 12:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!