தொலைக்காட்சி

‘எல்லாமே சினிமா’

12views
மண் மணம் மாறாமல் கதைக்கு உயிர் ஊட்டிய இயக்குனர் கஸ்தூரிராஜா தன்னுடைய திரை பயணத்தை ஜெயா டிவி நேயர்களுக்கு தான் பயணித்த நடிகர் நடிகைகளுடன் உணர்வுபூர்வமாக தன்னுடைய சினிமா அனுபவத்தை பகிர்ந்து கொண்டும் இளம் இயக்குனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தும் தன்னுடைய திரை பயணத்தை பகிர்ந்த நிகழ்ச்சி “எல்லாமே சினிமா தான்” நிகழ்ச்சி வரும் புத்தாண்டு தினத்தன்று பிற்பகல் 1:30 மணிக்கு உங்கள் ஜெயா டிவியில் காணத்தவறாதீர்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!