தமிழகம்

வேலூர் கோட்டைகோயிலில் பிரதோஷ வழிப்பாடு

64views
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பலவகை அபிஷேகம், அலங்காரத்துடன் பிரதோஷ வழிபாடு நடந்தது. ஏரளமான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!