தமிழகம்

திருவண்ணாமலை நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு

33views
திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரியில் உள்ள நாமக்கட்டி (திருமண்) தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.  மிகவும் சிறப்பு வாழ்த்த கனிம தாதுக்களால் இந்த நாமக்கட்டி, விரல் வடிவில் தயாரிக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.  ஜடேரியில் உள்ள சுமார் 120 குடும்பங்கள் இதை தயார் செய்கின்றன.  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா தென்பூண்டிபட்டி கிராமத்தில் நாமக்கட்டி தயாரிக்கப்படுகிறது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!