தமிழகம்

திருவள்ளூவர் மாவட்ட (மே) பிஜேபி தலைவராக அஸ்வின் பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஆச்சாரி ஜெகதீசன்

14views
திருவள்ளூவர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2 – முறையாக அஸ்வின் பொறுப்பேற்றார். அவருக்கு அகில இந்தியா ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் பிரிவு தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பிஜேபி மாவட்ட பொதுச்செயலாளர் கணேஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முனி நாதன், கருணா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!