தமிழகம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக செளந்தரவள்ளி

14views
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக சிவசெளந்திரவள்ளி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆட்சியர் அலுவலக, அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!