தமிழகம்

திருநெல்வேலி யில் நடைப்பெற்ற புனித ஹாஜிகளுக்கு பாராட்டு விழா

33views
இன்று 23.07.2024 திருநெல்வேலி முஸ்லிம் அனாதை நிலைய வளாகத்தில் வைத்து புனித ஹாஜிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட கௌரவ ஆலோசகரும் முஸ்லிம் அனாதை நிலைய நிர்வாக கமிட்டி செயலாளருமான ஹாஜி டாக்டர் MKM முகமது ஷாபி அவர்கள் தலைமையில் மௌலவி ஹாபிழ் அல்ஹாஜ் S.S. ஹைதர் அலி ஆலீம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்வில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட ஹாஜிமார்களுக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. புளியங்குடி ஹாஜிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!