தமிழகம்

தென்காசியில்முஸ்லிம் லீக் சார்பு அணி சுதந்திர தொழிலாளர் யூணியன் சார்பில் மே தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

26views
தென்காசி : மே 02
தென்காசி மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பு அணி சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில் மே தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா தென்காசி விடிஎஸ்ஆர் மஹால் அருகில் எஸ்டியு மாவட்ட தலைவர் பொறியாளர் எஸ் முகமது இஸ்மாயில் தலைமையில் நடந்தது முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் வி டி எஸ் ஆர் முகமது இஸ்மாயில் மாவட்ட தலைவர் எம். அப்துல் அஜீஸ் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் மாவட்ட துணைத்தலைவர் முகம்மது முஸ்தபா தென்காசி நகர தலைவர் என்.எம் அபுபக்கர் செயலாளர் அப்துல் காதர் பொருளாளர் முகமது யூசுப் அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஹெச். அகமது மீரான், எ.செய்யது அபுதாகிர் எம்.முகம்மது முஹைதீன் ரிபாய் ஆலிம், முஹம்மது பிலால், பீர் இஸ்மாயில், முஹம்மது இப்ராஹிம் ஆலிம் த.ம.அப்துல் ஸமது, பி.ஷேக் பீர் முஹம்மது ஜாபர் அலி, எ.முகம்மது ஷா காஜா, எ.முகம்மது யாஸீன், கே. ஷேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர் எஸ்.டி.யூ. மாவட்ட செயலாளர் முகமது பிலால் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட பொருளாளர் பீர் இஸ்மாயில் தொகுத்து வழங்கினார். முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் எ.செய்யது பட்டானி துவக்க உரையாற்றினார் வர்த்தக அணி மாநில தலைவர் எஸ்.செய்யது சுலைமான் முஸ்லிம் யூத் லீக் மாநில முதன்மை துணைத்தலைவர் எம் நயினார் முஹம்மது கடாபி ஆசைத்தம்பி மதிமுக மாவட்ட அவை தலைவர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர் சாதிர் நீர் மோர் பந்தலைத் திறந்து வைத்து மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு நினைவு பரிசு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கி பேசினார்.
மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அப்துல் அஜீஸ் விசிக மண்டல துணைச் செயலாளர் எ.எம்.சித்திக் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் விவசாய அணி மாநில செயலாளர் முஹம்மது அலி மரக்கன்றுகள் வழங்கினார் விழாவில் முஸ்லீம் லீக் மாவட்ட நிர்வாகிகள் பி.சாகுல் ஹமீது, பி.எம்.ஜலால், எஸ்.எ.ஹைதர் அலி, கடையநல்லூர் நகரத்தலைவர் கே.எம்.செய்யது மசூது மூத்த பத்திரிக்கையாளர் புளியங்குடி சாகுல் ஹமீது குறிச்சி சுலைமான் நகர் மன்ற உறுப்பினர்கள், எம் முஹம்மது மைதீன் என்ற ராசப்பா மைதீன் நாகூர் மீரான் ரபிக் அன்சாரி சுமதி ஆசிக் முபீனா, முஸ்லிம் வளர்பிறை மன்றம், முகம்மது காசிம் உட்பட ஏராளமானவர் பங்கேற்றனர் முடிவில் எஸ்.டி.யூ. மாவட்ட துணை தலைவர் எஸ் முகமது காசிம் நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!