தமிழகம்

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

42views
கொடியேற்றத்தை காண தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காணோர் குவிந்துள்ளனர்.  வேளாங்கண்ணியில் இன்று தொடங்கி, செப்.8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!