தமிழகம்

தஞ்சை பெரிய கோவிலில் பெருவடையாருக்கு 1000 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம்

85views
தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் பெருவுடையாருக்கு 1000 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!