தமிழகம்

கோவிந்தா கோஷத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

18views
மதுரையில் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு நடந்தது.பச்சை பட்டு உடுத்தி கோவிந்தா, கோவிந்த என்ற விண்ணை பிளக்கும் கோஷத்துடன் வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளினார். தற்போது மதுரை விழா கோலம் பூண்டு உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!