தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்

27views
மதுரையில் சித்திரை திருவிழா துவங்கிய நிலையில் 8-ம் நாளான இன்று இரவு மதுரையின் அரசியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. வைரம், ரத்தினம், தங்க கீரிடம், செங்கோலுடன் காட்சி தரும் மதுரை அரசி மீனாட்சி அம்மன்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!