தமிழகம்

திருவண்ணாமலை கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.37 லட்சம்

27views
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மாசி மாத பெளர்ணமி முன்னிட்டு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இன்று 7-ம் தேதி எண்ணியதில் ரூ.37,92,0354 பணம்,225 கிராம் தங்கம், 1,765 கிராம் வெள்ளி என வருவாய் வந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!