தமிழகம்

வேலூர் வேலப்பாடியில் தேர்த் திருவிழா

10views
வேலூர் வேலப்பாடியில் உள்ள ஆனைகுலத்தம்மன் மற்றும் படவேட்டம்மன் கோயில் தேர்த் திருவிழா சிறப்பாக நடந்தது. முக்கிய வீதிகளில் சென்ற தேரை பக்தர்கள் இழுத்து சென்றனர். திரளான பக்தர்கள் வழிப்பட்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!