தமிழகம்

வள்ளிமலை கோயிலில் முருகன் – வள்ளி திருக்கல்யாண வைபவம்

9views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தவள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய திருக்கோயிலில் பிரமோற்சவத்தின் இறுதி நாளான 14-ம் தேதி வெள்ளிக்கிழமை முருகன் – வள்ளி திருமண வைபவம் கோலாகலமாக நடந்தது. திராளான பக்தர்கள் கண்டுகளித்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர்ராஜ்குமார், கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!