தமிழகம்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தேர்த் திருவிழா துவக்கம்

15views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பிரமோற்சவத்தின் முக்கிய தேர்த் திருவிழா திங்கள்கிழமை மாலை துவங்கி 4-வது நாள் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்துசேரும், மறுநாள் முருகன், வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!