தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேடு ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் திருப்பணி முன்னிட்டு விசேஷ பூஜை !!

19views
வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேட்டில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயிலில் உள்ள அனைத்து விமானம் மற்றும் சுற்றுப்பகுதியில் சுமார் ரூ.26 லட்சம் மதிப்பில் திருப்பணி செய்ய முடிவுசெய்யப்பட்டு வாஸ்துசாந்தி, அக்னி பிரதிஷ்டை, ஹோமம், பாலாலய புரோக்ஷணம், தீபாரதனை நடந்தது.  இதில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், சரஸ்வதி சுனில்குமார், இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன்,செயல் அலுவலர் மல்லிகா, தக்கர் சிவாஜி, கோயில் அர்ச்சகர் ராமகிருஷ்ணன் பட்டாச்சாரியர் மற்றும் விழா குழுவினர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!