தமிழகம்

தஞ்சை பெரிய கோயிலில் 2 டன்னில் மலர், பழங்களால் அலங்கரிக்கப்பட்ட நந்திபகவான்.

28views
மாட்டு பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்திபகவானுக்கு 2000 கிலோ எடையில் பூ மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!