தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் வளாகத்தில் மாட்டு பொங்கல்

50views
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்ககோயில் நாராயணி பீட வளாகத்தில் மாட்டு பொங்கல் முன்னிட்டு சக்தி அம்மா, மாடுகளுக்கு விசேஷ பூஜைகள் செய்தார். பின் பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!