archivenaanmedia

சினிமாசெய்திகள்

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.!!!

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மஞ்சிமா மோகன், பார்த்திபன், கருணாகரன், காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்....
சினிமாசெய்திகள்

8 ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பில் களமிறங்கிய கங்கை அமரன்.. வைரல் புகைப்படம்.!!!!

பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் கோழி கூவுது, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்பட 19 படங்களை டைரக்டு செய்துள்ளார். சுவரில்லா சித்திரங்கள், மவுன கீதங்கள், வாழ்வே மாயம், என் தங்கச்சி படிச்சவ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதயம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சென்னை 28 உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் உள்ளார். 2013-க்கு பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. 8 வருடங்களுக்கு பிறகு தற்போது...
சினிமாசெய்திகள்

ஹரி பட சூட்டிங்கில் அருண் விஜயக்குக் காயம்

ஹரி பட சூட்டிங்கில் நடிகர் அருண்விஜய்க்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் அருண்விஜய் #AV33 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாமல் உள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பெரும்...
சினிமாசெய்திகள்

விக்ரமின் ‘சீயான் 60’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு..!!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரமின் 60-வது படம் தயாராகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாததால் தற்காலிகமாக 'சீயான் 60' என அழைக்கப்படும் இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 'சீயான் 60' ஆக்ஷன் த்ரில்லராக தயாராகி வருகிறது. இதுவொரு கேங்ஸ்டர் படம். விக்ரம் வில்லன் சாயல் கொண்ட கதாபாத்திரத்திலும், துருவ் விக்ரம் போலீசாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர வாணி போஜன்,...
சினிமாசெய்திகள்

வெந்து தணிந்தது காடு: வைரலாகும் சிம்பு புகைப்படம்; சபாஷ் சொல்லும் நெட்டிசன்கள்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடிகர் சிம்புவின் தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனப் பெயரிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வந்தார்கள். சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பெயர்...
சினிமாசெய்திகள்

ரஜினி, விஜய், கமலைத் தொடர்ந்து டாப் மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி! யார்னு பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில், தனது திறமையால் முன்னேறி ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அவர் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து அசத்தக்கூடியவர். இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி தற்போது வில்லனாகவும் மிரட்டி வருகிறார். இவர் ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர்...
சினிமாசெய்திகள்

வடிவேலு நடிக்கும் ‘டிடெக்டிவ் நேசமணி’- தயாரிப்பாளரின் திடீர் ட்விட்டர் பதிவு..!

ஓடிடி தளத்திற்காக தயாராகும் டிடெக்டிவ் நேசமணி என்கிற சீரிஸில் வடிவேலு நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு பிரபல தயாரிப்பாளர் ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனி முத்திரை பதித்தவர் வடிவேலு. தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பல ஆண்டுகளாக இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. எனினும் ரசிகர்கள் இவரை கொண்டாடுவதில் தவறுவது கிடையாது. மீண்டும் இவர் எப்போது வருவார் என்று தான் ரசிகர்கள் பலரும்...
சினிமாசெய்திகள்

கவுதம் மேனன் படத்தில் அஞ்சலி.! முக்கிய படத்தின் ரீமேக்கில் ஹீரோயினாகிறார்.!

கோலிவுட்டில் மிகவும் தவிர்க்கமுடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவருடைய படங்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம் என்றால் அது விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் தான். தற்போது வரை இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இத்தகைய சூழலில் மலையாள திரைப்படமான நாயட்டு திரைப் படத்தின் தமிழ் ரீமேக்கை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க...
சினிமாசெய்திகள்

இறுதிக்கட்ட படப்பிடிபில் ‘காசேதான் கடவுளடா’..!

  தமிழில் தயாராகி வரும் 'காசேதான் கடவுளடா' படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து, ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. கடந்த 1972-ம் ஆண்டு முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, லட்சுமி, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் காசேதான் கடவுளடா'. இந்த படம் மீண்டும் தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கிறார், கதாநாயகியாக ப்ரியா ஆனந்த்...
சினிமாசெய்திகள்

கொரோனா நிவாரண நிதியாக ஒரு கோடிக்கு மேல் கையளித்த மூக்குத்தி அம்மன் திரைப்பட தயாரிப்பாளர்

இந்தியாவில் தமிழகத்தில கொரோனா பாதிப்பு அதகரித்த நிலையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண  நிதியாக ஏற்கனவே ரஜினிகாந்த் அஜீத் உள்பட பல திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்துள்ள நிலையில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் உள்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்த டாக்டர் ஐசரி கணேஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் சென்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஒரு கோடிக்கு...
1 2 3 4 5 6
Page 3 of 6

Right Click & View Source is disabled.

error: Content is protected !!