archiveChennai

சினிமாசெய்திகள்

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கும் நாயகி!

பிரபல கன்னட நடிகையான ஹரிப்பிரியா தமிழில் கனகவேல் காக்க படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வல்லக்கோட்டை படத்தில் நடித்தார். அவரது நடிப்பில் கடைசியாக முரண் படம் வந்தது. இதில் சேரன், பிரசன்னா இணைந்து நடித்து இருந்தனர். அதன்பிறகு ஹரிப்பிரியா தமிழ் படங்களில் நடிக்காமல் கன்னட படங்களிலேயே கவனம் செலுத்தினார். தற்போது பெட்ரோமாக்ஸ், அம்ருதமதி, ஹேப்பி எண்டிங், எவரு ஆகிய கன்னட படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை அடுத்தடுத்து திரைக்கு...
சினிமாசெய்திகள்

ஓணம் புடவையில், கட்டியணைத்து முத்தமிட்டபடி நடிகை கீர்த்தி சுரேஷ்! தீயாய் பரவும் புகைப்படம்!!

நடிகை கீர்த்தி சுரேஷின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம்...
சினிமாசெய்திகள்

உலக அளவில் வெளியாகும் ஹன்சிகாவின் புதிய படம்.. குவியும் பாராட்டுக்கள்

தமிழ் சினிமாவில் பம்ப்ளிமாஸ் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஹன்சிகா. ரசிகர்களால் குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்கப்பட்டார். அறிமுகமான தொடக்கத்திலேயே தனுஷ், விஜய், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஹன்சிகா அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். பார்ப்பதற்கு குஷ்பு போல கொழுக் மொழுக் என இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆனால் சமீபகாலமாக...
சினிமாசெய்திகள்

இளைய தளபதி படத்தில்.. இணையவுள்ள சாண்டி மாஸ்டர்.. வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்..!!

இளைய தளபதி படத்தின் ஒப்பனிங் சாங்கிற்கு சாண்டி மாஸ்டர் நடனமைப்பாளராக தேர்வாகியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரானது விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான டோனி...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-4

பெண் பார்க்க ஊரே கிளம்புகிறது.... அனைவரும் பேருந்தில் ஏறி உட்கார பயணம் தொடங்குகிறது. முன் இருக்கையில் செழியனின் தாய் மாமா மற்றும் மாமி உட்கார்ந்து இருக்கிறார்கள். பின்னிருக்கையில் செழியனின் தாய் லட்சுமி லட்சுமி மற்றும் தந்தை சரவணன் இருக்கின்றனர். இவர்கள் அடுத்து உள்ள இருக்கையில் செழியன் அமர்ந்திருக்கிறான். "தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் முகத்தை" வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறான். அம்மா லட்சுமி எல்லோருக்கும் பயணச்சீட்டு எடுக்கிறாள்....
சினிமாசெய்திகள்

இறுதிகட்டத்தை நோக்கி எதற்கும் துணிந்தவன் படக்குழு.! வாடிவாசலுக்கு தயாராகும் சூர்யா.!

சூர்யா நடித்து வரும் ஏதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் "எதற்கும் துணிந்தவன்". இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில் , ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது....
சினிமாசெய்திகள்

நடிகை சித்ரா மாரடைப்பால் திடீர் மரணம்!

பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. 80, 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. இவர் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என கோலிவுட்டில் அழைக்கப்பட்டார். அவள் அப்படித்தான் படத்தில் இயக்குநர் கே.இயக்குனர் பாலச்சந்திரனால் அறிமுகம் செய்யப்பட்ட இவர் சேரன் பாண்டியன், ஊர்காவலன், என் தங்கச்சி படிச்சவ, வெள்ளையத்தேவன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழ், தெலுங்கு,...
சினிமாசெய்திகள்

8 ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பில் களமிறங்கிய கங்கை அமரன்.. வைரல் புகைப்படம்.!!!!

பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் கோழி கூவுது, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்பட 19 படங்களை டைரக்டு செய்துள்ளார். சுவரில்லா சித்திரங்கள், மவுன கீதங்கள், வாழ்வே மாயம், என் தங்கச்சி படிச்சவ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதயம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சென்னை 28 உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் உள்ளார். 2013-க்கு பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. 8 வருடங்களுக்கு பிறகு தற்போது...
சினிமாசெய்திகள்

ஹரி பட சூட்டிங்கில் அருண் விஜயக்குக் காயம்

ஹரி பட சூட்டிங்கில் நடிகர் அருண்விஜய்க்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் அருண்விஜய் #AV33 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாமல் உள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பெரும்...
சினிமாசெய்திகள்

விக்ரமின் ‘சீயான் 60’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு..!!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரமின் 60-வது படம் தயாராகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாததால் தற்காலிகமாக 'சீயான் 60' என அழைக்கப்படும் இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 'சீயான் 60' ஆக்ஷன் த்ரில்லராக தயாராகி வருகிறது. இதுவொரு கேங்ஸ்டர் படம். விக்ரம் வில்லன் சாயல் கொண்ட கதாபாத்திரத்திலும், துருவ் விக்ரம் போலீசாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர வாணி போஜன்,...
1 2 3 4 5
Page 2 of 5

Right Click & View Source is disabled.

error: Content is protected !!