archiveஹன்சிகா

சினிமா

சிம்பு – ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மஹா படம் நீண்ட காலமாக உருவாகி வருகிறது. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை ஏப்ரல் 28ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருப்பதாக...
சினிமாசெய்திகள்

உலக அளவில் வெளியாகும் ஹன்சிகாவின் புதிய படம்.. குவியும் பாராட்டுக்கள்

தமிழ் சினிமாவில் பம்ப்ளிமாஸ் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஹன்சிகா. ரசிகர்களால் குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்கப்பட்டார். அறிமுகமான தொடக்கத்திலேயே தனுஷ், விஜய், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஹன்சிகா அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். பார்ப்பதற்கு குஷ்பு போல கொழுக் மொழுக் என இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆனால் சமீபகாலமாக...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!