archiveவலிமை

சினிமா

தமிழ்நாட்டில் 900-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகும் வலிமை

வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடித்துள்ள வலிமை படம் நாளை(பிப்., 24) வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது. உலகம் முழுக்க 4000 தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் அஜித்தின் படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் வலிமை அதிகளவில் திரையிடப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில்...
சினிமா

வலிமை ட்ரெய்லரை வெளியிட தயக்கம் காட்டும் அஜீத்.. விழி பிதுங்கி நிற்கும் படக்குழு

இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஒரு படம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதன் போஸ்டர்கள், டீசர்கள் என்று அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை கிளப்பும். அதேபோல் வலிமை படத்திற்கும் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. அதன்படி படக்குழு அவ்வப்பொழுது படத்தின் அப்டேட்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வந்தது. சமீபத்தில் கூட...
சினிமா

வங்கிக்கு வந்த அஜித்..வேற லெவல் அப்டேட்..அதிரும் இணையத்தளம்

அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகிக்கொண்டு இருக்கின்றது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் தான் வலிமை. வலிமை படத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கும் சமயத்தில் அவரே நேரில் தரிசனம் கொடுத்துவிட்டார். சினிமா நட்சத்திரங்களை நேரில் பார்த்தாலே ரசிகர்களுக்கு சந்தோசம் தான். அதிலும் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். தமிழில் சிலப்படங்களே...
Uncategorizedசினிமா

“இது ஏதோ பெருசா இருக்கபோது!”.. தெறிக்கவிடும் தல அஜீத்.. வலிமை வில்லனின் வைரல் ட்வீட்!

தல அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஹிந்தியில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த PINK திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த திரைப்படத்தில் அஜீத், வித்யாபாலன் மற்றும் பலர் நடித்தனர். இந்த திரைப்படத்தை ஹிந்தியில் தயாரித்த போனி கபூர் தமிழிலும் தயாரித்திருந்தார். இதனை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் அஜீத்தை 2-வது முறையாக வலிமை திரைப்படத்தில் இயக்கத்...
சினிமா

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படம் 2022 பொங்கலுக்கு வெளியீடு..!!

நடிகர் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!