archiveலோகேஷ் கனகராஜ்

சினிமா

கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம் 'விக்ரம்'. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். பஹத் பாசில் தொடர்பான காட்சிகள் அடங்கிய விடியோவை வெளியிட்டுள்ள விஜய் சேதுபதி இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்...
சினிமா

கமலின் விக்ரம் பட டிஜிட்டல் உரிமத்தை தட்டித் தூக்கிய பிரபல சேனல்.. பல கோடி லாபம் பார்த்த லோகேஷ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் தரமான இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் வித்தியாசமான கெட்டப்பில் திரையரங்குகளை தெறிக்க விடுவதற்காக விக்ரம் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய வைரலானது. கமல்ஹாசனின் கெட்டப்பும் அவர் கையில் அணிந்திருந்த காப்பும் அவரது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கமலின் சத்யா படத்தை நினைவுப்படுத்துவது போல இருந்தது. இதுபோக இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் ஆகியோர்...
சினிமா

‘விக்ரம்’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'விக்ரம்' . இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் . இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள். 'விக்ரம்' திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன்,...
சினிமாசெய்திகள்

விக்ரம் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புதிய தகவல்!

விக்ரம் படத்தின் காரைக்குடி ஷெட்யூல்ட் குறித்து முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சென்ற மாதம் தொடங்கியது. கமல், விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தெலுங்கு புஷ்பா படத்தை முடித்த பின் பகத் பாசில் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விக்ரமின் இரண்டாவது ஷெட்யூல் காரைக்குடியில் நடபெறுகிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!