archiveராஜமௌலி

சினிமா

“ராஜமௌலி மீது பயங்கர ஆத்திரம்”. அலியாபட் செய்த காரியத்தால் பரபரக்கும் திரையுலகம்.!!!

இயக்குனர் ராஜமௌலி மீது நடிகை ஆலியா பட் கோபத்தில் இருக்கிறாராம். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமை ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படமானது வெளியாகிய வெறும் மூன்று நாட்களில் ரூ 500 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. நாடு முழுவதும் 11,000 தியேட்டர்களில் இப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதற்கு முன் வெளியான அனைத்து...
உலகம்

“ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை எதிர்த்து ட்ரெண்டாகும் ஹேஸ்டாக்”. பிரச்சனையில் சிக்கிய ராஜமௌலி

ட்விட்டரில் ராஜமௌலியின் "ஆர் ஆர் ஆர்" திரைப்படத்தை எதிர்த்து ஹேஸ்டாக் ஒன்று பரவி வருகின்றது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் "ஆர் ஆர் ஆர்" திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தி இருக்கின்றார் ராஜமௌலி. இத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படமானது கர்நாடகாவில் இல்லாமல் தெலுங்கு...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!