archiveராஜமெளலி

சினிமா

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு இரண்டு ரிலீஸ் தேதிகள்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ராஜமெளலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஆர்ஆர்ஆர்' கடந்த ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை...
சினிமா

மொழி ரீதியாக நடிகர்களைப் பிரித்துப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: ராஜமெளலி

மொழி ரீதியாக நடிகர்களைப் பிரித்துப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்று ராஜமெளலி தெரிவித்துள்ளார். ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!