archiveபார்த்திபன்

சினிமா

“காளி கையில் சூலத்தோடு துப்பாக்கி” – மிரட்டும் ‘இரவின் நிழல்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு 'ஒத்த செருப்பு சைஸ் 7' வெளியாகி விமர்சன ரீதியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பார்த்திபனே இயக்கியும் தயாரித்தும் இருந்தார். பார்த்திபனின் இந்த முயற்சிக்கு ’ஸ்பெஷல் ஜூரி’...
சினிமா

பார்த்திபன் படத்துக்காக ஒன்றிணைந்த 3 ஆஸ்கர் வின்னர்கள்… வேற லெவலில் தயாராகும் இரவின் நிழல்

"ஒத்த செருப்பு சைஸ் 7" திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இரவின் நிழல் என்கிற படத்தை இயக்கி வருகிறார் பார்த்திபன். இப்படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றிகண்டவர் பார்த்திபன். புதுமை விரும்பியான இவர் தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் மட்டுமே இயக்கி, தயாரித்து, நடித்த "ஒத்த செருப்பு சைஸ் 7" திரைப்படம்...
சினிமா

பார்த்திபனைப் பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

'இரவின் நிழல்' படத்தைப் பார்த்துவிட்டு பார்த்திபனைப் பாராட்டியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறப்பு நடுவர் தேர்வுக்கான தேசிய விருதையும் வென்றது. 'ஒத்த செருப்பு' படத்துக்குப் பிறகு, சிங்கிள் ஷாட்டில் மொத்தப் படத்தையும் இயக்கி முடித்துள்ளார் பார்த்திபன். 'இரவின் நிழல்'...
சினிமாசெய்திகள்

பார்த்திபன், கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘யுத்த சத்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

விஜய் நடிப்பில் வெளியான 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் எழில். அதனைத் தொடர்ந்து , பிரபுதேவா நடித்த பெண்ணின் மனதை தொட்டு, அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம், ஜெயம்ரவி நடித்த தீபாவளி, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கி வரும் 'யுத்த சத்தம்' படத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய்பிரியா, ரோபோ...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!