‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் சார்பில் 15-ஆம் ஆண்டு விழாவும், கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் விழாவும் கும்பகோணத்தில் நடைபெற்றது
கடந்த செப்டம்பர் 17, ஞாயிறன்று கும்பகோணம் ரோட்டரி அரங்கில் ‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு ஒருங்கிணைத்த 15-ஆம் ஆண்டு...