archiveநான் மீடியா

சினிமா

ஜெய் ஆகாஷ் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி விரைவில் வெளியாகவுள்ள படம் ‘மாமரம்.’

ஜெய் ஆகாஷ் கதாநாயகனான நடித்து ‘ஏ கியூப் மூவி ஆப்'பில் (A Cube Movies App) வெளியான ‘ஜெய் விஜயம்' திரைப்படம் பெரியளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளது. வெளியான மூன்றே நாட்களில் 3 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு, தற்போது 5 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அதையடுத்து ‘மாமரம்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் ‘ஜெய் விஜயம்' படத்தின் வெற்றி குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்கிற நிகழ்வும் இணைந்து சென்னை வடபழனி கமலா...
சினிமா

கும்பாரி – திரைவலம்

படத்தின் பெயர் : கும்பாரி தயாரிப்பாளர் குமாரதாஸ் நிஜப்பெயர் - கதாபாத்திரம் விஜய் விஷ்வா - அருண் (கதாநாயகன்) நலீப் ஜியா - ஜோசப் (நண்பன் ) மஹானா சஞ்சீவி - தர்ஷினி (கதாநாயகி) ஜான்விஜய் - துரை (கதாநாயகி அண்ணன்) மதுமிதா - ஆர்த்தி (கதாநாயகி தோழி) தொழில் நுட்பக்கலைஞர்கள் இயக்கம் கெவின் ஜோசப் ஒளிப்பதிவு பிரசாத் ஆறுமுகம் எடிட்டிங் T.S.ஜெய் சண்டைப்பயிற்சி மிராக்கிள் மைக்கேல் பாடல்கள் வினோதன்,...
தமிழகம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர். செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
ஆன்மிகம்

மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேசுவரர் திருக்கோயில் அஷ்டமி சப்பரம் விழா 2024

மதுரையம்பதியில் எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் விழாக்களுக்கும் பஞ்சம் இல்லை. அனைத்து சுபதினங்களிலும் மாசி வீதிகள் களைகட்டும். அந்தவகையில் மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியாகக் கருதப்படும் மதுரையில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் இதுவும் ஒன்று 'அஷ்டமி சப்பரம்' என்னும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில்,...
சினிமா

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !!

தமிழ் திரையுலகின் மாபெரும் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்கள் அனைவரையும் நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், Dance Don Guru Steps 2023 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடைபெற்றது. இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட தமிழ் திரையுலகின் முன்னாள், இந்நாள் நடனக் கலைஞர்கள், தமிழ் திரையுலக முன்னணி இயக்குநர்கள், நடிகர் விஜய் சேதுபதி முதலானோர் கலந்துகொண்டனர். இந்தியா சினிமா என்றாலே...
சினிமா

ஏ ஆர் ரஹ்மான் இசையில் டிரண்ட்ஸ் சினிமாஸ் ஜெ எம் பஷீர் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக 'வீரமங்கை வேலுநாச்சியார்' எனும் தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ எம் பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர் அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா. 'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முக்கிய பாத்திரமான...
தமிழகம்

காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” பயிற்சி : ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது

தமிழகத்தில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப் பயிற்சியை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடத்த உள்ளது. கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இப்பயிற்சி ஜனவரி 7-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை...
தமிழகம்

ஈவெராவின் உருவப் படத்திற்கு முதலாம் ஆண்டு நினைவு புகழ் அஞ்சலி

இன்று 04.01.2024 ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் ரவுண்டானாவில் உள்ள மறைந்த ஈவெராவின் உருவப் படத்திற்கு முதலாம் ஆண்டு நினைவு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

உடல் உறுப்பு தானம் செய்த மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த செல்வன்.கார்த்திக் ராஜா. மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு சார்பாக மலர் வளையம் வைத்து மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்த மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த செல்வன்.கார்த்திக் ராஜா என்ற இளைஞரின் உடலுக்கு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு சார்பாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், காவல் துணை ஆணையர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்,மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்கள் உட்பட பலர்...
தமிழகம்

குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் யுனிசெஃப் பாராட்டு பெற்றது குறித்த நிகழ்ச்சியில் ருசிகரம்

மதுரையில் வெற்றிகரமாக இயங்கி வரும் குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் (வேர்ல்ட் ஸ்டூடென்ட் ஆந்தம்) மும்பையில் நடைபெற்ற யுனிசெஃப் (ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு) உலகளாவிய குழந்தைகள் தினக் கொண்டாட்டங்களில் பாராட்டுப் பெற்றுள்ளது. இதைக் கொண்டாடும் வகையிலும் பாடலின் குழுவினரான கவிஞர் திரு. மதன் கார்க்கி, இசையமைப்பாளர் திரு. அனில் சீனிவாசன், பாடல் தயாரிப்பாளரும் பள்ளியின் நிர்வாக இயக்குநருமான திரு. அபிநாத் சந்திரன் உள்ளிட்டோர்...
1 96 97 98 99 100 539
Page 98 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!