archiveநான் மீடியா

தமிழகம்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் வேலூர் பாராளுமன்ற பாஜக வேட்பாளர் சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பு !!

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிஜேபி கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், ஆம்பூர் சட்டமன்ற பகுதியான புது கோவிந்தபுரம், கஸ்பா சர்ச், விவேகானந்த சாலை மற்றும் மாதனூர், சோலூர், ஆலாங்குப்பம் உள்ளிட்ட 18 இடங்களில் தாமரை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொண்டார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக, திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு !!

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் போட்டியிடும் பசுமதி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.  வேலூர் தொகுதியில் வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காலையில் பிரச்சாரத்தை ஆரம்பித்து 12 மணிக்குள் முடித்து விட்டு மாலை 5 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழிப்பு : பாஜக, திமுக வேட்பாளர்கள் ஆறுதல் !!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகரை சேர்ந்த 4 பெண்கள், வேப்பூர் கோயிலுக்கு சென்று விட்டு பின் ஏரியில் குளிக்கும் போது உயரிழந்தனர். தகவல் அறிந்த வேலூர் பாராளுமன்ற பிஜேபி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் நேரில் சென்று உடலுக்கு மாலை அணிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் 100 சதவீதம் வாக்களிக்க பொதுமக்களுக்கு நாட்டுப்புறகலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு !

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோட்டாட்சியர் கவிதா துவக்கி வைத்தார். நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  இதில் மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார் https://youtu.be/2ZaAaG1Mk00?si=Hh54AxatyplP4BeJ...
சினிமா

சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா  !

Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் 'அரண்மனை 4'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை...
தமிழகம்

வேலூரில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்க முயற்சி செய்வதையும் மேலும் வருமான வரித் துறையினர் ரூ.1823 கோடி அபராதம் செலுத்த கோரி கடிதம் அனுப்பியதை கண்டித்து இந்திய முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு தலைவர் வாகித் பாஷா, எஸ்.சி. பிரிவு தலைவர் சித்ரஞ்சன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் முத்தரசிகுப்பம் பிரேம்குமார், வேலூர் திவாகர் உள்ளிட்ட...
தமிழகம்

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக, திமுக, அதிமுக இடையே மும்முனைப் போட்டி !!

வேலூர் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப் பதிவு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 37 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 13 தள்ளுபடி செய்யப்பட்டது. மொத்தம் 50 மனுக்கள் பெறப்பட்டது.  வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலகம் மனுக்களை பரிசீலனை செய்யப்பட்டதில் பாஜக வேட்பாளர் ஏ. சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி ஆகியோரிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது. நாம் தமிழர்...
தமிழகம்

வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் : பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பங்கேற்பு !!!

வேலூர் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் ஏ. சி.சண்முகம் போட்டியிடுகிறார். வேலூர் சட்டமன்ற செயல்வீரர்கள் கூட்டம் மாங்காய் மண்டி அருகே உள்ள திடலில் நடந்தது.  இதில் வேலூர் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.  இதில் கூட்டணியான பாஜக, பாமக, அமமுக, ஐஜேகே, ஓபிஎஸ் அணி ஆகியவற்றின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 2022 தேர்தல் முடிவுகள் கிறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி மக்கள் உரிமை இயக்கம் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக மக்கள் உரிமை இயக்கம் தலைவர் சிவனடியார் கோபால் மனு

தமிழ்நாட்டில் 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் EVM-ல் 173 வேட்பாளர்களுக்கு 0-பூஜ்யம் வாக்கு பதிவானது எப்படி? தமிழ்நாட்டில் EVM- ல் நடந்துள்ள இந்த மிகப்பெரிய முறைகேடு தொடர்பாக..தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி..தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 - மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட்ட 173 வேட்பாளர்களுக்கு EVM வாக்கு எந்திரத்தில் 0...
தமிழகம்

EVM எந்திர வாக்குப்பதிவில் ஓட்டு திருட்டு நடைபெறுவதற்கான ஆதாரம்

2022-ல் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் EVM வாக்கு எந்திரத்தில் நடை பெற்றது. இத் தேர்தலில் பல வார்டுகளில் 170 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு 0 வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த 170+ வேட்பாளர்களில் அதிமுக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக, சிபிஎம், காங்கிரஸ், பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளனர். ஆதாரங்களை பதிவிறக்க: https://drive.google.com/file/d/10moA25tiQn5YTf6k_BNBQ0AX1cTAS-qq/view?usp=sharing (PDF) ஒரு வேட்பாளர் 0...
1 83 84 85 86 87 539
Page 85 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!