archiveநான் மீடியா

சினிமா

‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக  கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் 'வங்காள விரிகுடா குறுநில மன்னன்'. நம் மக்களின் வாழ்வியலை...
தமிழகம்

அமீரின் அலுவலகத்திற்கு (சி.ஏ) பட்டய கணக்காளர் வருகை

அமீரின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமீர் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அமீர் திரைத்துறையிலும் மற்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தது குறித்தும், அவை எல்லாம் எப்போது மேற்கொள்ளப்பட்டது அதற்கான முதலீடுகள் பணம் வரவு செலவு போன்ற பல்வேறு தகவல்களை ஆய்வு செய்து வருகின்றனர் . இந்த விவரங்களை ஆய்வு செய்ய பட்டயகணக்காளர் வரவழைக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீரின்...
தமிழகம்

தோல்வி பயத்தில் பாஜக ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி : மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் சிவனடியார் கோபால் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள பாஜக வேட்பாளர்கள் பாதுகாப்பு படையுடன் பணக்கடத்த்லில் ஈடுபட்டு வருகிறது மிகவும் கேவலமான அரசியல் செய்து வரும் பாஜக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அவர்களை கைது செய்துவிசாரனை மேற்கொண்டால் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவரும். யோக்கிய சிகாமணி போல் பேசிவரும் அண்ணாமலை கருப்பு பணத்தை கொண்டு செல்ல முடியாமல் பத்திரிக்கையாளர்களோடு சண்டை செய்து வருகிறார் என்பதை நாம் தினமும் கண்கூடாக பத்திரிக்கை மற்றும் ஊடக...
சினிமா

இயக்குநர் ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் இரண்டாம் ஆண்டு துவக்கம்

கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரி, டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட குட்லக் ஸ்டுடியோஸை கடந்த வருடம் தொடங்கினார். கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக...
சினிமா

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் ‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதை...
சினிமா

‘பீட்சா 1’ கதையுடன் நேரடி தொடர்பு கொண்ட ‘பீட்சா 4’ திகில் மற்றும் திரில் நிறைந்த பரபர பயணமாக இருக்கும் என படக்குழு தகவல்

தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள 'பீட்சா' வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான 'பீட்சா 4' -ஐ K A ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் நாசரின் மகனும் 'கடாரம் கொண்டான்' மற்றும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'...
சினிமா

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, இனிதே பூஜையுடன் துவங்கியது !!

கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாகத் துவங்கியது !! தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். BTG Universal நிறுவன தலைவர் திரு.பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு,...
தமிழகம்

47 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலம் மாயம்: மக்கள் உரிமை இயக்கத் தலைவர் சிவனடியார் கோபால் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் காணாமல் போயுள்ளது. இதனை தமிழக அரசு மீட்க வேண்டும்,' அரசின் கையில் தமிழக கோயில்கள் இருப்பதால், அவை அழிந்து வருகின்றன. உண்டியல், இதர வருவாய் உள்ள கோயில்களை மட்டுமே அரசு பராமரிக்கிறது. இன்றுவரை 10 ஆயிரம் கோயில்கள் இடிபாடுடன் கிடக்கின்றன. இந்த அரசு ஹிந்து கோயில்களை மட்டுமே கண்டுகொள்வதில்லை.அதே நேரம் பிற மதக்கோயில்கள் அழிய அனுமதிப்பார்களா? சிவகங்கை கவுரி...
தமிழகம்

காட்பாடி தொகுதியில் அரக்கோணம் அதிமுக வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு !!

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணி சார்பில் விஜயன் போட்டியிடுகின்றார். வேலூர் மாநகர அதிமுக சார்பில் செயலாளர் எஸ்ஆர் கே . அப்பு தலைமையில் காட்பாடி சட்டமன்ற தொகுதியான பிரம்மபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.  அண்ணா தொழிற்சங்கம் பெல் தமிழரசன், காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், முன்னாள் பிரம்மபுரம் பஞ்சாயத்து தலைவர் புகழ் வேந்தன், அமைப்பு...
தமிழகம்

வேலூருக்கு வரும் 10 – ம் தேதி பாரதப் பிரதமர் மோடி வருகை !!

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ. சி.சண்முகம், பிஜேபி வேட்பாளராக போட்டியிடுகிறார்.  வேட்பாளரை ஆதரித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 10-ம் தேதி புதன்கிழமை வேலூர் வருகின்றார். வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.  அதற்கான பந்தல் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.  பிஜேபி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், பூஜை செய்து துவக்கி வைத்தார். ...
1 81 82 83 84 85 539
Page 83 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!