archiveநான் மீடியா

தமிழகம்

திண்டுக்கல் அருகே ஜடாமுனிஸ்வரர் நாகம்மாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

திண்டுக்கல் அருகே ஜடாமுனிஸ்வரர் நாகம்மாள் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிலை பிரதிஷ்டை செய்த மறு நொடியே கருவறைக்குள் நல்ல பாம்பு புகுந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம், கோம்பைப்பட்டி கிராமம் அய்யா பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர், நாகம்மாள் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.கோவில் பூசாரி முத்துசாமி மற்றும் ஜெயகிருஷ்ணன் தலைமையில் 15 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன்...
தமிழகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 2.5 அடி உயரம் கொண்ட பெண்ணுக்கும் இரண்டு கால் செயலிழந்த ஆணுக்கும் திருமணம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த லேட் மஞ்சுநாதன் காயத்ரி தம்பதியருக்கு ஒரு பெண் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் மூத்த மகளான கீர்த்தனா என்பவர் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார்.  இவர் உயரத்தில் 2.5 அடி உள்ளார். இந்த நிலையில் கீர்த்தனாவின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். குடியாத்தம் சித்தூர் கேட் காதர்பேட்டையை சேர்ந்த டீக்கடை நடத்தி வந்த துரைசாமி...
உலகம்

கத்தார் காயிதேமில்லத் பேரவை நிர்வாகி கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில். எழுதிய 17 நூல்களும் துபாய் நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கி சாதனை

துபாய் : கத்தார் காயிதேமில்லத் பேரவை நிர்வாகி கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில் எழுதிய 17 நூல்களும் துபாய் முஹம்மது பின் ராஷித் நூலகத்துக்கு ஒரே நேரத்தில் அன்பளிப்பாக வழங்கி சாதனை படைக்கப்பட்டது. இந்த நூல்களை நூலக அலுவலர் அமீரா பஹத் இடம் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் நூலாசிரியர் சார்பில் வழங்கினார். கத்தார் நாட்டின் இஸ்லாமிய விவகாரத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில் எனப்படும் கொடிநகரான்....
உலகம்

ஷார்ஜாவில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடந்த போட்டி

ஷார்ஜா : ஷார்ஜா கோரல் பீச் ரெசார்ட் நிர்வாகம் மற்றும் கிரீன் குளோப் அமைப்பு ஆகியவை இணைந்து உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ‘Recycled Materials Comepition' அதாவது மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களுக்கான போட்டி கடந்த 09/06/2024 ஞாயிற்றுக் கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடக்கமாக பார்வையற்ற தமிழக மாணவர் ஈசா அப்துல் ஹாதி இறைவசனங்களை ஓதினார். மறுசுழற்சி முறையை கையாளுவதன் மூலமாக நாம் வாழும்...
உலகம்

பஹ்ரைனில் நடந்த யோகா நிகழ்ச்சி

மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் இந்திய தூதரகத்தின் சார்பில் 10வது சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த நிகழ்ச்சியில் எளிய வகை யோகாசனங்களை பயிற்சியாளர்கள் மேற்கொள்ள அதனை பின்பற்றி பொதுமக்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். யோகா உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வை ஏற்படுத்தக்கூடியது என தெரிவிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள், மாணவ, மாணவியர் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்....
தமிழகம்

தமிழ் ஹைக்கூ: மூன்றாவது ஹைக்கூ உலக மாநாடு – 2024 : மதுரையில் நடைபெற்ற ஒரு நாள் ஹைக்கூ திருவிழாவில் தமிழக அரசு கவிக்கோ அப்துல்ரகுமான் பெயரால் விருது வழங்க கோரிக்கை

மதுரை :  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரிய மதுரை மாநகரிலுள்ள உலகத் தமிழ்ச்சங்க அரங்கத்தில் 2024 ஜூன் 9 ஞாயிறன்று ‘தமிழ் ஹைக்கூ: மூன்றாவது உலக மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஹைக்கூ கவிஞர்கள் கலந்துகொண்டனர். முதலாவதாக, பொய்யாப்புலவர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பிறகு, ஓவியக் கண்காட்சியை ஓவியக்கவிஞர் அமுதபாரதி திறந்து வைத்தார். மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி அலுவலர் சிவக்குமாருக்கு நற்சான்றிதழ் !!

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் வேலூர் மாநகராட்சி சார்பில் சிறப்பாக செயல்பட்ட சுகாதார அலுவலர் சிவக்குமாருக்கு, நன்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி. அருகில் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திடம் நலம் விசாரித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !!

புதிய நீதிக்கட்சி தலைவரும் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவரை நேரில் சென்று நலம் விசாரித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. அருகில் புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ. ரவிக்குமார், பொதுச் செயலாளர் ஏ.சி.எஸ்.அருண்குமார் ஆகியோர் உள்ளனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
கட்டுரை

அறிவியல் தமிழுக்கு வித்திட்ட மணவை முஸ்தபா

- தமிழ்வானம் செ. சுரேஷ் மணவை முஸ்தபா பிறந்தநாள் ஜூன்-15 (15-06-1935) தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தர உலக அளவில் நிர்பந்தம் கொடுத்த போராளிகளில் ஒருவரும், அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினித்துறை என நவீனத் தமிழுக்கு எட்டு கலைச்சொல் அகராதிகளை மகுடமாகச் சூட்டியவர் என்று பல சாதனைகளை நிகழ்த்தியவரும், தமிழகம் உலகுக்கு வழங்கிய சிறந்த அறிஞர்களில் ஒருவராக வாழ்ந்து மறைந்தவர்தான் மணவை முஸ்தபா. அறிவியல் தமிழில் எழுதுபவர்கள் எல்லோரிடத்திலும் தொடர்பில்...
கவிதை

துபாயில் இருக்கிறேன்

எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு வெளிநாடு செல்லும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா - வைரமுத்து...
1 76 77 78 79 80 539
Page 78 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!