archiveநான் மீடியா

சினிமா

காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் “சூரியனும் சூரியகாந்தியும்”! இசை விழாவில், பாடல்கள் மற்றும் டிரைலரை ஆர்.வி.உதயகுமார் வெளியிட மன்சூர் அலிகான் பெற்றுக் கொண்டார்!

பேரரசு, அப்புக்குட்டி, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், மங்களநாத குருக்கள், சௌந்தர பாண்டியன், விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்தனர்! “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார். டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள்...
தமிழகம்

வேலூரில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் !

வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து வேலூர் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகீம் உள்ள பலர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் பனிச்சமூட்டில் காருண்யா மருத்துவ கல்வி குழுமத்தின் சார்பாக நடைபெற்ற பத்தாவது சர்வதேச யோகா தினம்

கன்னியாகுமரி மாவட்டம் பனிச்சமூட்டில் காருண்யா மருத்துவ கல்வி குழுமத்தின் சார்பாக நடைபெற்ற பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ரெவரன்ட் பாதர் பி.மரிய சூசை வரவேற்புரை வழங்க மாவட்ட ஆயுஷ் மருத்துவ அதிகாரி மருத்துவர் ஜெ.ராபர்ட் சிங் முன்னிலை வகிக்க மருத்துவ பேராசிரியர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் காமன்வெல்த் சங்கத்தின் பொதுச்செயலாளர் தலைமை தாங்க சிறப்பு விருந்தினர் சமூக சேவகர் மரு.தி.கோ. நாகேந்திரன் கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி...
உலகம்

கஜகஸ்தானின் அல்மாட்டியில் ஜூன் 9 முதல் ஜூன் 21 வரை நடைபெற்ற 26வது ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்

அல்மாட்டி, கஜகஸ்தான் - ஜூன் 21, 2024 - கஜகஸ்தானின் அல்மாட்டியில் ஜூன் 9 முதல் ஜூன் 21 வரை நடைபெற்ற 26வது ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப், ஆசியா முழுவதும் உள்ள இளம் செஸ் வீரர்களின் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியது. ஓமன் சுல்தானட்டில் உள்ள அல் சீப் என்ற இந்தியப் பள்ளியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் வேலவா ராகவேஷ், மிகவும் போட்டி நிறைந்த போட்டியில் மூன்றாம் இடத்தைப்...
கட்டுரை

கள்ளச்சாராய சாவு தீர்வு என்ன??

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு காரணமாக இருப்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல தண்டிக்கப்பட வேண்டியவர்களும் கூட... அதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயச் சாவு தான் இந்தியாவிலேயே முதன் முதலில் நடைபெற்றது போல  பல அறிவு ஜீவிகள் பேசியும் எழுதியும் வருகின்றனர்.  புகழ்பெற்ற திரைப்பட நடிகர்கள் கூட இந்தச் சம்பவத்தை கண்டிக்கிறபோது மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்களால் இதனை எதுவும் செய்ய இயலவில்லை...
தமிழகம்

காட்பாடி சப்-ரிஜிஸ்தர் நித்தியானந்தம் வீட்டில் ரூ.14 லட்சம் ரொக்கம், 80 சவரன் நகை பறிமுதல் ! : வேலூர் விஜிலென்ஸ் அதிரடி !!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் சப் - ரிஜிஸ்தர் ஆக பணிபுரிந்த நித்தியானந்தம் (பொ) பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்டதன் காரணத்தினால் கடந்த புதன்கிழமை இரவு காட்பாடி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சத்தை வேலூர் விஜிலென்ஸ் போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள நித்தியானந்தம் வீட்டில் மண்ணில் புதைத்து வைத்தும், செடிகளின் மறைவிலும், வீட்டில் மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத ரூ.13 லட்சத்தது 75...
சினிமா

‘வா தளபதி வா’

தளபதி விஜய் அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் ஒருவரான, வளரும் இசையமைப்பாளர் சதீஷ் நாதனின் இசையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21.6.2024 அன்று மாலை 6 மணி அளவில் ஒரு ரசிகனின் கனவாக 'வா தளபதி வா' என்ற தலைப்பில் பாடல் வெளியாகிறது. இப்பாடலை தளபதியின் கடின உழைப்பு வெற்றி ரசிகர்கள் அரவணைப்பும் என்னையும் இணைத்து கோடான கோடி ரசிகர்களுக்கு இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன். இப்பாடலை திரைப்பட பாடலாசிரியர்...
தமிழகம்

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! : ஆதியோகி முன்பு நடைப்பெற்ற யோகா வகுப்பில் நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) ஈஷா சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. ஆதியோகி முன்பு நடைப்பெற்ற யோக தின நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான CRPF வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் ஈஷாவின் சார்பில் TNAU வில் நடைப்பெற்ற விழாவில் தமிழக ஆளுநர் மாண்புமிகு திரு. ஆர்.என்.ரவி பங்கேற்றார். நம் பாரத தேசத்தின் பெருமையான அம்சங்களில் ஒன்றாக விளங்கும் யோக...
தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயத்தை தடுக்க வாட்ஸ் எண்கள் ! காவல்துறை அறிவிப்பு !!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இறந்ததன் எதிரொலியாக வேலூர் மாவட்டத்திலும் வாட்ஸ்ஆப் எண்கள் : 6379958 321, 9087756223,8838608868 ஆகிய எண்களுக்கு வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பவர்கள் குறித்த தகவல்களை அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்து உள்ளது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
கட்டுரை

கள்ளச்சாராய சாவு அறிவுறுத்தல் என்பது அரசாங்கத்திற்கு மட்டும்தானா??

சாராயம் விற்கிற டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் நான்கு திசைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. சாராயப் பழக்கம் உள்ளவர்கள் அரசாங்கம் விற்கும் அந்த கடைக்கு சென்று தினந்தோறும் லட்சக்கணக்கான பேர் மது அருந்தி வருகிறார்கள். ஆனால் அந்தக் கடைகளின் எண்ணிக்கை போதாது என்பது போல கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது... அதனை வாங்கிக் குடிப்பது என்கிற பழக்கம் இருந்திருக்கிறது. அந்த கள்ளச்சாராய பாக்கெட் ஒருநாள் விஷமாக மாறும் என்று காய்ச்சுபவனுக்கும் தெரியும்...அதைவிட குடிப்பவனுக்கும்...
1 73 74 75 76 77 539
Page 75 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!