archiveநான் மீடியா

தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சேவூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் துரைமுருகன் !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். 5 வருவாய் கிராம மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.  வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு,...
தமிழகம்

வேலூர் சிப்பாய் புரட்சியின் 218 -வது தினம் ! நினைவு சின்னத்திற்கு மரியாதை !!

வேலூர் கோட்டையில் தான் 1806-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி தான் இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியை ஏற்படுத்தினர். இதுவே இந்திய சுதந்திரப் போருக்கு வித்திட்டது.  இதில் ஆங்கிலேய சிப்பாய்கள். இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.  இதுவே இந்தியாவின் சுதந்திர தாகத்திற்கு மூலக் காரணமாக இருந்தது.  இதை நினைவு கூற வேலூர் மக்கான் பகுதியில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. அதற்கு புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, எஸ். பி. மணிவண்ணன்,...
தமிழகம்

காட்பாடி தாசில்தாரராக பொறுப்பேற்ற ஜெகதீஸ்வரனுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக சங்கத்தினர் வாழ்த்து !!

வேலூர் அடுத்த காட்பாடி தாசில்தாராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீஸ்வரனுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) சங்கம் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் அன்பரசன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.  உடன் மாவட்ட பிரச்சார செயலாளர் விநாயகம், காட்பாடி வட்டத் தலைவர் வெங்கடேசன், பொருளாளர் இளங்கோவன், வட்ட துணைத் தலைவர் நிவேத குமாரி, துணை செயலாளர் சுரேஷ் பாபு உள்ளிட்ட விஏஓக்கள் இருந்தனர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
சினிமா

‘யாத்திசை’ ராஜசேகர்

சிதம்பரம் அருகே உள்ள சக்தி விளாகம் எனும் சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த ராஜசேகர் யாத்திசை படத்தில் கலன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.கலை மீது உள்ள ஆர்வத்தால் பல இன்னல்களை தாண்டி இன்று சினிமா துறையில் தடம் பதித்துள்ளார். 10 வருட சினிமா பயணத்தில் கிடைத்த வாய்ப்பே இந்த யாத்திசை...மேலும் வர இருக்கும் ஒரு சில படங்களில் துணை நடிகராகவும் நடித்திருக்கிறார்....
தமிழகம்

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பில் மரம் நடும் விழா! தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் 1.52 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக ஜூலை 1 முதல் 7 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடைப்பெற்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதிலும் 1,52,000 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன. மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் தேசிய அளவில் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வன மகோத்சவம்’ விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காவேரி கூக்குரல்...
சினிமா

“ட்ரீம்ஸ் மீடியா” மூவி மேட்ஸ் அவார்ட் 2024

தமிழ்நாட்டில் இருந்து 2 ஆயிரம் குறும்படங்கள், 16 ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். 50 இயக்குனர்களின் 300 திரைப்படங்கள், 18 ஆயிரம் நுழைவுசீட்டுகள் என திட்டமிடப்பட்டிருக்கிறது.  15 நாட்கள் தொடர் திரையிடல் நிகழ இருக்கிறது. 75 இயக்குனர்கள் 25 தயாரிப்பாளர்கள் 10 தயாரிப்பு நிறுவனங்கள் கலந்துக் கொள்ளும் மாபெரும் திரை விருது வழங்கும் நிகழ்ச்சியாக இருக்கும் இது என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 36 துறைகளுக்கு 60க்கும் மேற்பட்ட விருதுகள்...
தமிழகம்

புதுச்சேரியில்‌ அரசுப் பள்ளிகளுக்கான நேரம் மாற்றம் – வருகிற‌ 15ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது. அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை...
கட்டுரை

மனித சக்திக்கு அப்பால், சிறந்த அற்புத சக்திகளின் மூலம் தனது 101 வது உலக சாதனையைப் படைத்த மாணவி DR.K.பிரிஷா பற்றிய ஒரு செய்தி தொகுப்பு

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திகேயன், வழக்கறிஞர் தேவிப்பிரியாவின் மகள் பிரிஷா. 14 வயதாகும் இவர் மீனா சங்கர் வித்யாலயாவில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஒரு வயதிலிருந்து தன் தாயிடமிருந்தும் மற்றும் பாட்டியிடமிருந்தும், யோகாசனங்கள் மற்றும் பிராணாயாமம் கற்று வருகிறார். பெற்றோர்களின் ஊக்கத்தாலும், தனது முயற்சி, பயிற்சியினாலும் இதுவரை 101 உலக சாதனைகள் படைத்துள்ளார். 200 க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்கள், 100 க்கும்...
தமிழகம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா……

இந்திய யூனியன் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா ஆகியோருக்கு பாராட்டு விழா அய்யம்பேட்டை அஞ்சுமன் திருமண மண்டபத்தில் இன்று (07-07-2024) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வட்டார ஜமாஅத்துல் உலமா...
உலகம்

துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

துபாய் : துபாய் அன்னபூர்ணா உணவகத்தில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. சங்க தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் முஹம்மது ஜியாவுதீன் வழிகாட்டுதலின் பேரில் பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் தலைமையிலும், சங்க துணை தலைவர் திருச்சி ஜாபர் சித்திக் முன்னிலையிலும் நடைபெற்றது.  தொடக்கமாக மாணவர் ஹம்தான் இறைவசனங்களை ஓதினார். கூட்டத்தில் கல்வி...
1 66 67 68 69 70 539
Page 68 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!