archiveநான் மீடியா

தமிழகம்

திறன்மேம்பாட்டு பயிற்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இயற்பியல்துறை சார்பாக 24.07.2024 அன்று காலை மாணவ-மாணவியருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் மற்றும் இயற்பியல் துறைத்தலைவர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். இயற்பியல்துறை உதவிப்பேராசிரியை ஹெலன் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக தேவகோட்டை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முருகன் அவர்கள் கலந்துகொண்டு திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்தார்....
சினிமா

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!

லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்‌ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #BSS12 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், 10 வருடங்களைத் திரையுலகில் முடித்த பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஒரு மதிப்புமிக்க திரைப்படமாக உருவாகவுள்ளது. #BSS12 மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் மிகப் பிரமாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது. மூன்ஷைன் பிக்சர்ஸ் மூலம் மகேஷ் சாந்து...
சினிமா

நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எவர் கிரீன் ஹிட் என்பதை இசை ரசிகர்கள் நன்கு அறிவர். இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல்... அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது 'U1 லாங்...
சினிமா

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் - இயக்குநர் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும்...
தொலைக்காட்சி

“கை மணம்”

மண்மணம் மாறாத "கை மணம்" ஜெயா தொலைக்காட்சியில் வழக்கமான சமையல் நிகழ்ச்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் வியாழன் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை சமையல் கலை வல்லுநர் சரவணன் வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல பழமை மாறா உணவுப் பண்டங்களை புதுமையான முறையில் செய்து அசத்துகிறார் செஃப் சரவணன்,சிக்கன் பொரியல், நாவல் பழ கறி, இளநீர் சிக்கன், கதம்ப மீன் குழம்பு...
தமிழகம்

ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா : வேலூரில் ஜூலை 28-ஆம் தேதி MP கதிர் ஆனந்த் துவங்கி வைக்கிறார்

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் வரும் ஜூலை-28 ஆம் தேதி நடைபெற உள்ள இந்நிகழ்வை பாராளுமன்ற உறுப்பினர் திரு. கதிர் ஆனந்த் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில்...
தமிழகம்

வேலூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, ரேசன் கடையில் பருப்பு, பாமாயில் முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி வேலூர் மாவட்ட தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
தொலைக்காட்சி

“ரிஸ்கோ மீட்டர்”

புது எண்ணம் எண்ணற்ற வண்ணம் என்ற குறிச்சொல்லுடன் ஆரோக்கியம்,இயற்கை மருத்துவம், வாழ்வியல் கதைகள், இசையின் பரிமாணங்கள், முதலீடு, சிறப்பு விருந்தினர் என பல புதிய சுவாரஸ்யமான பகுதிகளோடு“யுகம் கனெக்ட்” நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. பொருளாதார நிபுணர் திரு.சதிஷ் குமார் அவர்கள் வங்கி, வங்கிகள் சார்ந்த சந்தேகங்களான கிரெடிட் கார்டு, பல விதமான முதலீடுகள் , கடன், மருத்துவ காப்பீடு சார்ந்த அனைத்து விதமான கேள்விகளுக்கும் விளக்கமளிக்கும் இந்த சிறப்பு...
தமிழகம்

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுடன் நவாஸ்கனி எம்பி சந்திப்பு

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து அச்சுறுத்தப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், சமீபத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது நாட்டு படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்தவும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி சந்திப்பு. நவாஸ்கனி எம்பி வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது., இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டே...
தமிழகம்

பேட்மாநகரில் (தூத்துக்குடி மாவட்டம்) உள்ள M.K உயர்நிலை பள்ளியில் கடந்த சனிக் கிழமை (20-07-2024) காலை 10 மணிக்கு நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு மற்றும் அரசுப் பணி வழிகாடல் நிகழ்ச்சி!

கல்வியில் முன்னேற மணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S. சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டல் வழங்கினார். பெரும் திரளாக மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.  ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட M.K (மதரஸதுல் கைரியா) உயர்நிலை பள்ளி நுற்றாண்டுகளை கடந்தும் தொடர்ந்து இயங்கி வருகின்றது.  பேட்மா நகர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் நிகழ்ச்சியை...
1 57 58 59 60 61 539
Page 59 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!