முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை வருகையொட்டி விமான நிலையத்தில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி திருநாவுக்கரசு தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இராமநாதபுரம் பசும் பொன்னில் நடைபெறும் குரு பூஜையில் கலந்து கொள்ள நாளை இரவு மதுரை...
