தாயை இரு சக்கர வாகனத்தின் மூலம் ஆன்மீக யாத்திரை அழைத்து சென்று கொண்டிருக்கும் கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்ணகுமார் சோமவார வழிபாட்டை ஒட்டி ராஜபாளையத்தில் உள்ள சொக்கர் கோயிலில் நடந்த சங்காபிஷேகத்தில் தாயுடன் வழிபாடு நடத்தினார்.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். 45 வயதான இவரின் தந்தை காலமானார். இதனை...