archiveநான் மீடியா

தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடம் முழுவதும் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பிலும் திருவிழாக்கள் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில்...
தமிழகம்

மதுரை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் இறங்க முயன்ற பயணி தவறி ரயிலுக்கு அடியில் சென்றதால் பரபரப்பு

மதுரை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம், குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்...
தமிழகம்

வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான்

வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மினிமாரதான் போட்டியை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து...
தமிழகம்

வேலூரில் திடீர் மழை, பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தனர்

வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரவு முதல் லேசான மழை பெய்ய துவங்கியது. காலையில் பெய்ய துவங்கிய மழை படிப்படியாக...
தமிழகம்

திருமங்கலம் அருகே தமிழக அரசு சார்பில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் – மாவட்ட வருவாய் பங்கேற்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருமங்கலம் வட்டார அளவில் 20க்கும் மேற்பட்ட...
தமிழகம்

சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.சாமி தரிசனம் செய்து செய்தியாளர்களை சந்தித்தார்

கழக அம்மா பேரவையின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் மகள் திருமணம் உட்பட 51 திருக்கல்யாணம்...
தமிழகம்

மாவட்ட அளவிலான கலை திருவிழா. உசிலம்பட்டி பள்ளிக்கு 2ம் இடம்.

மாவட்ட அளவிலான தனியார் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் கலைத்திருவிழா (TLE 8) மதுரை தனியார் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது....
தமிழகம்

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு கூட்டம்

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு கூட்டம் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட துணை தலைவர்...
தமிழகம்

திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு வேலூரிலிருந்து திருக்குடை

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலிலிருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் கார்த்திகை தீப விழாவிற்கு இந்து அமைப்புகள் சார்பில் திருக்குடை ஊர்வலத்தை வேலூர்...
தமிழகம்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வேலூர் ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் டிசம்பர் 01-ம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வேலூர் ஆட்சியர்குமாரவேல்...
1 529 530 531 532 533 692
Page 531 of 692

Right Click & View Source is disabled.

error: Content is protected !!