விருதுநகர் முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் உடலுக்கு, சிவகாசி மேயர், யூனியன் சேர்மன் மாலை அணிவித்து அஞ்சலி
விருதுநகர் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உடல்நல பாதிப்பால் திடீரென்று இறந்தார். அதிமுக கட்சியைச் சேர்ந்த இவருக்கு, கட்சி...








