வேலூர் பிராமணர் சங்கம் சார்பில் தமிழ் வருட பஞ்சாங்க வெளியீட்டு விழா
வேலூர் பிராமணர் சங்கம் சார்பில் விசுவாவசுவருட தமிழ் பஞ்சாங்க வெளியீட்டு விழா சத்துவாச்சாரியில் நடந்தது. சங்க வேலூர் கிளை தலைவர் க.ராஜா தலைமை தாங்கினர்.மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் வெளியிட ராஜா பெற்றுக்கொண்டார். சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சுகந்தி.லலிதா, நிர்மலா, வெங்கட்ரமணி, கிருஷ்ணமூர்த்தி. கணபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...