archiveநான் மீடியா

தமிழகம்

குமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சி சொத்தவிளை கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

'நீலத் திரைக் கடலோரத்திலே நின்று நித்தம் தவம் செய் குமரி எல்லை' வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மாண்டி கிடக்கும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சி சொத்தவிளை கடற்கரையில் தினமும் அதிகாலையில் யோகா பயிற்சி செய்யும் ஸ்காட் கிறிஸ்டியன் பி எட் காலேஜ் முதல்வர் திரு .பிரைட் அவர்கள் குழுவினரோடு யோகா பயிற்சி செய்த நிறைவோடு களப்பணி தொடங்கியது. நடைப்பயிற்சி செய்பவர்களுடன் இணைந்து மக்கா குப்பைகளை அகற்றும்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் தோட்டிகோடு மௌனகுரு மடத்தில் சமூக சேவகர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரனுக்கு “ஜீவஜோதி” பட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தோட்டிகோடு மௌனகுரு திரு மடத்தில் 19- 8- 2024 திங்கள்கிழமை இன்று பவுர்ணமி நாளில் இராமலிங்க சுவாமிகள் அகவல் பா திரட்டு திரளான பக்தர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. மௌனகுரு மடத்தின் தர்மகர்த்தா சுகதேவன் சுவாமிகள் நல்லாசியோடு பெரியவர் இரத்தின மணி அவர்கள் முன்னிலை வகிக்க கொரோனா காலகட்டத்தில் பசிப்பிணியை போக்க பணி செய்தமைக்காக "ஜீவஜோதி" என்ற பட்டத்தை மடத்தின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு....
தமிழகம்

நகைச்சுவை நடிகர் கிங்காங்க்கு சமூக சேவகர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வருகை தந்திருந்த நகைச்சுவை நடிகர் கிங்காங் அவர்களுக்கு சமூக சேவகர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சஹானா ஹாஸ்டலில் வைத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு நீங்கள் வருங்காலங்களில் இம்மண்ணில் பிறந்து பல மூத்த அரசியல் பிரமுகர்களுக்கு ஆக்கமும் ஊக்கம் அளித்ததோடு ஏழை எளிய மக்களை கனிவோடு அணுகியவரும் இல்லை என்பற்கு இரக்கம் செய்தவரும் நகைச்சுவையோடு நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சென்ற கலைவாணரின் வழியில் இயல், இசை நாடகம்...
இந்தியா

திருப்பதி – திருமலா பெளர்ணமி கருட சேவை !

திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தில் ஆவணி மாத பெளர்ணமியில் மலையப்பசுவாமி, கருடவாகனத்தில் திங்கள்கிழமை இரவுபக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலம் !!

வேலூர் கோட்டையில் சிறப்பு மிக்க ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. அதை சுற்றி கோட்டையும், கோட்டையை சுற்றி நீரால் சூழப்பட்ட அகழி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் கோட்டையை சுற்றி பெளர்ணமியில் கிரிவலம் வந்து ஜலகண்டேஸ்வரர், மற்றும் அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்வர் அதன் படி ஆவணி மாதம் வெளர்ணமியில் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
உலகம்

78 வது சுதந்திர தின நிகழ்ச்சி

துபாய்  ஆகஸ்ட் 17 :  அமீரக மனிதநேய கலாச்சாரப் பேரவை நடத்திய இந்திய தேசிய 78 ஆம் ஆண்டு சுதந்திர தின சிறப்பு காணொளி நிகழ்ச்சி இன்று 17.08.2024 சனிக்கிழமை மாலை UAE நேரம் 7.30 மணி இந்திய நேரம் 09:00 மணிக்கு Zoom காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அமீரக மனிதநேய கலாச்சார பேரவையின் செயலாளர் A.R.Y.அப்துல் ரெஜாக் அவர்கள் தலைமை தாங்கினார்.அமீரக துணை செயலாளர் M.அப்துல் நாசர்...
தமிழகம்

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் ‘கர்மா – விதியை வெல்லும் சூத்திரங்கள்’ – அறிமுக விழா! கோவையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' கோவையில் நேற்று (ஆக 18) அறிமுகம் செய்யப்பட்டது. புத்தகத்தின் அறிமுகப் பிரதியை ஶ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. டி. ஶ்ரீனிவாசன் அவர்கள் வெளியிட அதனை சப்னா புக் ஹவுஸின் தலைமை நிர்வாகி திரு. வி. கார்த்திகேயன் அவர்கள் பெற்றுக் கொண்டார். கோவை பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் அசெம்பிளி...
கவிதை

விடுதலை?!

சுதந்திரமாம்.. சுதந்திரம் சோக்காளிக்கு விளம்பரம் ஏழைக்கேது சுதந்திரம் இயலாமைதான் நிரந்தரம் பொய்யும் புரட்டும் கலப்படம் பொதுவில் நில்லா சுதந்திரம் வாயும் பேச்சும் பொய்யிடம் வருமானங்கள் காசிடம் ஊரு பேச உறங்கலில் உயர்வுகளோ தாழ்மையில் கவலையில்லார் வரவிலே நாடு முழுக்க கீழ்நிலையில்.. இருந்ததெல்லாம் போனது இருப்புகளோ காலினில் வளமையென்ற பேச்சிலே வரிகள் தானே காய்ச்சலில்.. இருப்பவரை சுரண்டியே ஏழையாக்கும் முயற்சிகள்?! இல்லாதவர் பேசவே அடிக்கும் நடிப்பு கூத்துகள் வாழ ஒரு வழியில்லே...
தமிழகம்

கருணாநிதி நினைவு நாணயத்தை வெளிட்ட மத்திய அமைச்சர்

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பாமாலையில் ஒரு பூமாலை’ கவியரங்கம் – 78 சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 78 கவிஞர்களின் கவிதை அஞ்சலி!

புதுச்சேரி, ஆகஸ்ட் 15&16, 2024: 78ஆவது இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், தேசியக் கல்வி அறக்கட்டளை மற்றும் சென் நெக்சஸ் குழுமம் இணைந்து நடத்திய 'பாமாலையில் ஒரு பூமாலை' கவியரங்கம், உலக சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் 15 மாலை 5 மணி முதல் ஆகஸ்ட் 16 அதிகாலை 1 மணி வரை இணையம் வழியாக நடைபெற்ற இந்நிகழ்வில், 78 கவிஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் 78 பேரின் தியாகங்களைப்...
1 47 48 49 50 51 538
Page 49 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!