உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டில் மதுபானக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு பஞ்சாயத்துக்கு உட்பட்டது டி.கரிசல்பட்டி கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்....









