மதுரை மன்னர் கல்லூரியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜம் பிறந்த தினத்தை முன்னிட்டு 1729 மாணவர்கள் கலந்து கொண்ட கலாம் புக் ஆப் ரெகார்டு கணித சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை மன்னர் கல்லூரியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜம் அவர்களின் 135வது பிறந்ததினத்தினை முன்னிட் டு...


