archiveநான் மீடியா

தமிழகம்

காமராஜரின் 120-வது பிறந்தநாள்: ராமதாஸ், அன்புமணி மற்றும் டிடிவி தினகரன் வாழ்த்து

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், கல்வி கண் திறந்த கர்ம வீரர் என்று போற்றப்படுபவருமான பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி என்ற நிலையை மாற்றி, அறிவுப்பசி தீர்க்க ஏழைகளுக்கு இலவசக் கல்வி உண்டு; வயிற்றுப்பசி போக்க...
தமிழகம்

அண்ணாமலை – உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு.

முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் மனைவியும், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தாயாருமான புஷ்பா நேற்று காலமானார். அவருடைய உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று புஷ்பா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்படி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். அப்போது, திமுக இளைஞரணி செயலாளரும்,...
விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மெகுலி கோஷ்-சாகு துஷார் மானே ஜோடி 17-13 என்ற புள்ளி கணக்கில் ஹங்கேரியின் எஸ்தர் மெஸ்ஜாரோஸ்-இஸ்வான் பெனி இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 10 மீட்டர்...
விளையாட்டு

ரோகித் சர்மா – ஷிகர் தவான் ஜோடி சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 25.2 ஓவர்களில் 110 ரன்னில் சுருண்டது. கேப்டன் பட்லர் அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார். பும்ரா 19 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி 3 விக்கெட் டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர்...
தமிழகம்

ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள் :அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகீர் தகவல்

ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்பந்தம் செய்து கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்புடைய மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.மேலும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது, 'கருமுட்டை விற்பனையில் ஈடுபட்ட 4 தமிழக தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ...
தமிழகம்

நான் நலமாக இருக்கிறேன்; கவலை வேண்டாம் – ராமதாஸ் ட்வீட்

என்னுடைய உடல்நிலை குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் நேற்று முன்தினம் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த சூழலில் பாமக...
உலகம்உலகம்

விண்வெளியில் நீரூடன் கோள் : ‘நாசா’ தொலைநோக்கி தகவல்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' அனுப்பியுள்ள 'ஜேம்ஸ் வெப்' விண்வெளி தொலைநோக்கி நடத்திய ஆய்வில் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளில் தண்ணீர் மேகங்கள் மூடுபனி இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விண்வெளியில் மிக மிக தொலைவில் உள்ள கோள்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்காக அதிக திறன் உடைய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இது நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவு சென்று சூரியனை...
உலகம்உலகம்

இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம்: இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமனம்

நாடுமுழுவதும் வன்முறை தீவிரமடைந்து விட்டதால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இதையடுத்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட் டுள்ளது. இடைக்கால அதிபராக தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமனம் செய்யப் பட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடந்த மார்ச் முதல் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 4 நாட்களுக்கு...
1 472 473 474 475 476 539
Page 474 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!