archiveநான் மீடியா

சினிமாவிமர்சனம்

மை டியர் பூதம் – திரை விமர்சனம்

குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எப்போதும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கூட. கொண்டாட வைப்பது கொண்டாட்டத்திற்கு இட்டுச்செல்வது. நீங்கள் குழந்தையாக மாறி ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கும், நீங்கள் நீங்களாகவே இருந்துகொண்டு ஒரு குழைந்தைக்கான திரைப்படத்தை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அப்படி இயல்பான ரசனையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "மை டியர் பூதம்" பூதலோகத்தில் வசிக்கும் கர்க்கிமுகி பூதலோக தலைவன். பல ஆண்டுகளுக்கு பிறகு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. தன் எல்லா...
சிறுகதை

சூரி

“என் உசுரு கிரிக்கெட் ஆடிட்டு இருக்கும் போதே போகணும் மச்சான்” கையில் கிரிக்கெட் பேட்டை சுழற்றியவாறு சூரி சொன்னபோது அங்கிருந்த எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம் . சூரியின் உண்மையான பெயர் சூர்யா. ஆனால் எனக்கு நினைவு தெரிந்து அவன் அம்மா அப்பா உட்பட ஊரில் யாரும் அவனை சூர்யா என அழைத்ததில்லை.அதைப்பற்றி அவனும் பெரிதாய் கவலை கொண்டதில்லை. எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு ஏறாதவர்களின் பட்டியலை சேர்ந்தவன்.மீசை தாடி...
விளையாட்டு

தொடர்ந்து அசத்தும் பி.வி.சிந்து! சீன வீராங்கனையின் மன உறுதியைக் குலைத்து வெற்றி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து அசத்தி வருகிறார், சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து அசத்தி வருகிறார், சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தில்...
விளையாட்டு

பாகிஸ்தான்-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இன்று தொடக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவான நிலையில் உள்ளது. திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களம்...
உலகம்உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்…குழந்தை உள்ளிட்ட 23 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளைச் சேர்ந்த அப்பாவி மக்களும் ராணுவவீரர்க்ளும் பலியாகி வருகின்றனர். இதற்கு ரஷ்ய நாட்டிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கண்டனங்கள் கொடுத்தாலும், அதை ரஷ்யா பொருட்படுத்தவில்லை. தற்போது ரஷ்யா மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது, இதில், உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் தலை நகர் கிவ்வில் இரிஉந்து 268 கிலோமீட்டர் தூரத்தி உள்ள மத்திய...
இந்தியா

டிசம்பரில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு : சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

16வது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் டிசம்பர் மாதம் கணினி வழித் தேர்வாக நடைபெறும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய...
இந்தியா

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்.. பாஜக இன்று அறிவிப்பு

குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆகையால், அதற்கு முன்பாக புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்வு செய்ய வேண்டும். சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம், துணை குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 5 தேதி தொடங்கியது. மனு...
சினிமா

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை

விக்ரம் நடிக்கும் 61 வது படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. பொன்னியின் செல்வன், கோப்ரா திரைப்படங்களை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளன. இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், ஷபீர் உள்ளிட்டவர்களை கொண்டு நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை எடுத்துள்ளார். அந்தப்...
உலகம்உலகம்

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றுக்கொண்டதையடுத்து இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல் குழப்பங்களும் நீடித்து வருகின்றன. மக்களின் எதிர்ப்பை அடுத்து, இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிற்கு தப்பியோடினார். மேலும், அவர் பதவி விலகியதை அடுத்து, அங்கிருந்தவாறே பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் இடைக்கால அதிபராக நியமித்தாா். ஏற்கெனவே இலங்கையின் பிரதமராக இருந்த...
தமிழகம்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு சாலைக்கு டெண்டர் அறிவிப்பு

சென்னை மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட சாலை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றிற்கிடையே கையெழுத்தானது. இத்திட்டத்தின்படி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் இந்திய...
1 470 471 472 473 474 539
Page 472 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!