archiveநான் மீடியா

தமிழகம்

நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஸ்ரீ ஸ்ரீ குரு அற்புத ராகவேந்திரர் 358- வது ஆராதனை விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஸ்ரீ ஸ்ரீ குரு அற்புத ராகவேந்திரர் 358- வது ஆராதனை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ராகவேந்திர திருவுருவச் சிலையை திருத்தேரில் வைத்து நாதஸ்வரம், சிங்கார மேளம், மங்கையர் கோலாட்டம் முன் செல்ல பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ராகவேந்திர நாமம் சொல்லி திருத்தேர் வடம் பிடித்தனர்.   திருத்தேர் கோவில் முன்பிருந்து புறப்பட்டு ரத வீதியை சுற்றி பின்னர் கோவில் முன்பு வந்தடைந்தது....
தமிழகம்

காட்பாடி சன்பீம் குழும பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா ! முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்பு !!

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் சன்பீம் துவக்கப் பள்ளி, மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ-மாணவியர்களுக்குக்கான போட்ஸ் பீம் டே-2024 நடந்தது.  அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.மணிமொழி கலந்து கொண்டு பரிசு வழங்கினார். பள்ளி செயல்தலைவர் டி.ஹரிகோபாலன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்க பிரகாஷ், துணைத் தலைவர் ஜார்ஜ் அரவிந்த மறறும...
தமிழகம்

வேலூரில் புதுப்பிக்கப்பட்ட ஜூவல் – ஒன் ஷோரூம் திறப்பு விழா ! வாடிக்கையாளர்கள் பங்கேற்பு !!

வேலூர் ஊரீசு கல்லூரி எதிரில் புதியதாக மீண்டும் புதுப்பிக்கப்பட்ட ஜூவல் - ஒன் நகை கடை திறந்து வைக்கப்பட்டது.  வேலூர் சுசி குழும நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், எமரால்ட் ஜூவல்லர்ஸ் தொழிலக தலைவர் கே. சீனிவாசன் மற்றும் தியான சீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.  வைரம், தங்கம், வெள்ளி ஆகியவற்றால் ஆன நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நண்பர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் விழாவில் பங்கேற்றனர். செய்தியாளர்:...
உலகம்

ஆக.24, துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் ஆகஸ்ட் 24 சனிக்கிழமையன்று மார்க்க விளக்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்க இருகிறது. இந்த நிகழ்ச்சி அமீரக நேரப்படி மாலை 7.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், இந்திய நேரப்படி இரவு 8.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை வரையிலும் நடக்க இருக்கிறது. மேலப்பாளையம் மார்க்க அறிஞர் அல் ஹாஃபிழ் S.S. அஹ்மது பாகவி ஹஸரத்...
சினிமா

பிரசார திரைப்படமா இல்லை மசாலா திரைப்படமா ….

சாலா : திரைவிமர்சனம் குடும்ப உறவுகளின் உன்னதம், அகச் சிக்கலில் இருந்து தீர்வு, காதலின் அழகு, சமூக பிரச்சனைகளின் பிண்ணனி - இப்படி வெளி வந்துகொண்டிருந்த தமிழ் சினிமா சற்று திசைமாறி ரத்தம், வன்முறை, துப்பாக்கி, கொலை, கற்பழிப்பு, என பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் யூ டர்ன் அடித்து பீப்புள் மீடியா பாக்ட்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் சாலா'. வடசென்னை ராயபுரத்தில் பார்வதி ஒயின்ஸ் உரிமையாளர் குணாவுக்கும், அவரது தொழில் முறை...
தமிழகம்

இசையமைப்பாளர் தினா வெளியிட்டிருக்கும் அறிவிப்பு

இசை அமைப்பாளர் தினா "தமிழகம் மீட்போம். தமிழர் நலன் காப்போம். தாமரை மலர செய்வோம். தலைவர் வழி நடப்போம் " என்று அறிவிப்பு ஒன்றி வெளியிட்டிருக்கிறார். அதன் காணொளி அப்திவு கீழே . https://youtu.be/AvkALa6pqtg?si=aFCHDfG9JYJBNQWg...
தமிழகம்

காட்பாடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் மஹா சங்கடஹர சதுர்த்தி விழா!

வேலூர்,ஆக. 23- வேலூர் மாவட்டம் , காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு அருகில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் மஹா சங்கடஹர சதுர்த்தி விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மலர் மாலை, வெட்டிவேர் மாலை, அருகம்புல் மாலை, பட்டுவஸ்திரம் அணிவித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து சுவாமிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து...
கவிதை

எல்லாம் நீயே…

பூக்களின்‌ அழகென்ன புன்னகையின் நிறமென்ன பாக்களின் வழியென்ன பரம்பொருளின் இடமென்ன கற்றறிந்தார் கர்வமின்றி விளங்குகின்ற நற்றவரின் நாக்கினிலே நடமாடும் நாயகனே.. ஏழ்மையிலும் கடமை செய்து எவருக்கும் தீங்கென்னா மாமனதில் இருக்கின்றாய். பெற்றோர்கள் படும்துயரம் அறிந்து அவர்களுக்கே தொண்டு செய்யும் பிள்ளைகளின் மனதினிலே அமர்ந்திட்டாய். உண்மையாய் நடக்கின்ற உத்தமர்கள் வாழ்க்கையினை உயர்த்திடும் வழியானாய்.. நல்லவர்க்கே நட்பானாய்.. அல்லார்க்கும் அருள்கின்ற ஆதரவாய் இருப்பவனும் நீயேதான். ஜெயமணியன்....
சினிமா

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 21-வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் மூத்த எழுத்தாளர் திரு.காரைக்குடி நாராயணன் அவர்களுக்கு, எழுத்தாளர் சங்கத்தில் இருநூற்றி மூன்று (203) கதைகளை பதிவு செய்து சாதனை படைத்தமைக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அச்சங்கத்தின் 21வது பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது....
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு !!

தமிழகத்தில் பரவலாக தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள மழை நீரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி டெங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே அரசு உத்தரவின் பேரில் மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுகளாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி வேலூர் மாநகராட்சியில் 1-வது மண்டலத்தில் உள்ள 7 -வது வார்டில் உதவி ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார்...
1 45 46 47 48 49 538
Page 47 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!