archiveநான் மீடியா

தமிழகம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு பெரம்பலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்...
தமிழகம்

அதிமுக தலைமை அலுவலகம் போலீஸ் பாதுகாப்புடன் திறப்பு: சேதம், காணாமல் போன பொருட்களை மதிப்பிடும் பணி தொடக்கம்

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அதிமுக தலைமைஅலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திறக்கப்பட்டது. அதிமுகவில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடும் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு பழனிசாமி தலைமையில் கடந்த 11-ம்தேதி சென்னை வானகரத்தில் அதிமுக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் வேளையில், பிரச்சார வாகனத்தில்...
இந்தியா

திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பமடைந்துள்ளார். கர்ப்பம் குறித்து அவருக்கு கடந்த ஜூன் மாதம் தெரியவந்துள்ளது. உடனே அவர் கருக்கலைப்பு செய்துகொள்ள மருத்துவர்களை நாடியுள்ளார். ஆனால் திருமணமாகாதவர் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து அப்பெண் டெல்லி...
கல்வி

CBSE 12 Result 2022: எந்தெந்த செயலிகளில் சிபிஎஸ்இ ரிசல்ட் பெறலாம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. அறிக்கைகளின்படி, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022 ஜூலை இறுதிக்குள் அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கபட்ட நிலையில் இன்று காலை இந்த தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவுகள் டெர்ம் 2 அதிகாரப்பூர்வ இணையதளமான http://cbse.gov.in, cbresults.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு...
இந்தியா

ஜூலை 25ம் தேதி திரவுபதி முர்மு பதவி ஏற்பு..! பாஜக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்

ஜூலை 25ம் திரௌபதி முர்மு 15-வது குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார். இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் 15வது குடியரசு தலைவர் பதவிக்கு...
உலகம்உலகம்

இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றத்தை அடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன இன்று பிரதமராக பதவியேற்பார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுக்கொண்டார். தினேஷ்...
இலக்கியம்நிகழ்வு

தூண்டில் – இனிய நந்தவனம் – தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் நடத்திய “தமிழ் ஹைக்கூ உலக மாநாடு – 2022”

திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் கடந்த ஜூலை 17 அன்று தமிழ் ஹைக்கூ உலக மாநாடு-2022 சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை தூண்டில் - இனிய நந்தவனம் - தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தின. இம்மாநாட்டை கல்வியாளர் செளமா ராஜரத்தினம் தொடங்கி வைத்தார். காலை 10 மணிக்குத் தொடங்கி, ஒன்பது அமர்வுகளாக நடைபெற்றன. இதில், தமிழகம், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட ஹைக்கூ...
சினிமா

தாய் மண்ணிற்கு திரும்பும் டி ராஜேந்தர்

இலட்சிய திமுக தலைவரும் பன்முக கலைஞருமான டி ராஜேந்தர் உடல்நல மேல் சிகிச்சைக்காக ஜூன் 14 அன்று அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து, குடும்பத்தினருடன் ஜூலை 22 அன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார். டி ஆர் தாயகம் திரும்பும் அதே நாளில் தான் அவரது மகன் சிலம்பரசன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள 'மஹா' திரைப்படம் வெளியாகவுள்ளது...
சினிமா

லெஜண்ட் சரவணன் நடிக்கும் தி லெஜண்ட்’ உலகெங்கும் ஜூலை 28 அன்று வெளியாகிறது’

உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்துள்ள லெஜண்ட் சரவணன் தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்துள்ளனர். 'தி லெஜண்ட்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார். 'தி லெஜண்ட்’ படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கி உள்ளார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார். உலகெங்கும்...
1 465 466 467 468 469 539
Page 467 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!