மருத்துவ துறையில் உள்ள 24×7 தற்போது மதுவிற்பனையிலும் உள்ளதால் இளைய சமுதாயத்தின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளது – சட்டமன்ற எதிர்க்கட்சி துணைதலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
டாஸ்மார்க் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று உயிர் நீதிமன்ற கிளை பரிந்துரைை செய்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனை...









